நடந்து வந்த வழிகளிலெல்லாம்
nadandhu vandha vazhigalilellaam
நடந்து வந்த வழிகளிலெல்லாம் சுமந்து வந்தீரே நன்றியோடு உம்மை நான் துதிக்கிறேன் ஐயா (2) கடந்து வந்த பாதைகளில் கருத்தாய் காத்தீர் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா (2)
உம்மை துதிக்கின்றேன் இயேசுவே நன்றியோடு துதிக்கிறேன் (2)
வேடன் கண்ணிக்கு விலக்கி காத்தீர் பாழாக்கும் கொள்ளைநோய்க்கு தப்புவித்தீர் (2) இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும் பகலின் அம்புக்கும் பாது காத்தீர் (2) - உம்மை
ஆயிரம் பதினாயிரம் எதிர்த்த போதும் சேதம் அணுகாமல் காத்துக்கொண்டீர் (2) பொல்லாப்பு நேராமல் வாதையணுகாமல் சிறகுகளால் என்னை மறைத்துக்கொள்ளும் (2) - உம்மை
பாதம் இடறாமல் ஏந்திக்கொண்டீர் தூதர்கள் சூழ என்னை காத்துக்கொண்டீர் (2) சிங்கத்தின்மேலே நடக்கச்செய்தீர் வலுசர்ப்பத்தை நான் மிதிக்கச்செய்தீர் (2) - உம்மை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae