நான் வெட்கப்பட்டு போவதில்லை
naan vetkappattu povadhillai
நான் வெட்கப்பட்டு போவதில்லை என் இயேசு என்னுடனே அவர் வார்த்தை என்னுடனே அவர் பாதம் வீழ்ந்து பணிந்தென்றும் அவர் சேவையை நான் செய்வேனே என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன் என்றும் அவரில் நிலைத்திருப்பேன்
வார்த்தையிலெல்லாம் சிருஷ்டித்த கர்த்தர் தம் விழி மூடி என்றும் காப்பாரே என்னை முன்குறித்த தம் சித்தப்படி என்றும் உண்மையாய் வழி நடத்துவாரே
பின்னான உலகை நோக்கமலே எனக்கு முன்னான அவரை நாடிடுவேன் என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை நன்மை தொடருமே
என்னை முற்றுமாக ஒப்படைத்தேன் என் இயேசு ஆளுகைக்கே அவர் சித்தம் நிறைவேறவே தம் குறித்த காலம் வரும்வரையில் நீடிய பொறுமையை தரித்து கொண்டு என்றும் அவரில் மகிழ்ந்திருப்பேன் என்றும் அவரில் நிலைத்திருப்பேன்
Chords
Key E Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m E
C#m B E
C#m B E
E B F#m B
E B F#m B
E A B E
E Am E E
E G#m
E A B
B B
E E E
E G#m
E A B
B B
E E E
E G#m
E A B
B B
E E E
E A B E
E Am E EMore from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno