நான் பாவி ஐயா
naan paavi aiyaa
நான் பாவி ஐயா என்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்
1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும் தூரம் போனேனே அழைத்தவரே உம்மை மிகவும் வருந்த வைத்தேனே
2. கிருபையாய் தந்த இரட்சிப்பை நான் எண்ணாமல் போனேனே இரத்தம் சிந்தி மீட்டதை நான் மறந்து விட்டேனே
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E
B
Bm A
E (B)
A (C#7) B(D)
E(C#7 B A)
A(E) D(B)
E (B)
A (C#7) B(D)
E(C#7 B A)
A(E) D(B)More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae