நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
naan nirpadhum nirmoolamaagaadhadhum
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை தேவ கிருபை நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும் கிருபை தேவ கிருபை-2
1.(என்)தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபை என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை-2 அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும்
2.என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும் கிருபை தேவ கிருபை தம் நிறைவால் என்னை நிரப்பினதும் கிருபை தேவ கிருபை-2 அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும்
3.(நான்)கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும் கிருபை தேவா கிருபை அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும் கிருபை தேவா கிருபை-2 அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும்
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae