நான் நானாகவே
naan naanaagavae
நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா
யோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே – நோவாவை போல் நீதிமானும் இல்லையே ஆபிரகாமைப் போல் விசுவாசி இல்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே – மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரைப் போல எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m A B E G#m A B E G#m A B E G#m A B E B E E B E E F#m G#m C#m E F#m G#m C#m C#m E G#m A B E B E E B E E F#m G#m C#m E F#m G#m C#n C#m E G#m A B
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa