நான் ஜெயிப்பேன்
naan jeyippen
நான் ஜெயிப்பேன் - (2) ஜெயித்து கொண்டே இருப்பேன் அன்பர் இயேசுவின் ரத்தத்தினால் - (2) இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் அல்லேலுயா அல்லேலூயா அல்லேலுயா அல்லேலூயா - (2)
நான் துதிப்பேன் நான் துதிப்பேன் - (2) துதித்து கொண்டே இருப்பேன் உலகத்தில் நான் வாழும் வரை மகிமையே (2) இயேசு ராஜனுக்கே - (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - (2)
நான் ஜெபிப்பேன் நான் ஜெபிப்பேன் - (2) ஜெபித்து கொண்டே இருப்பேன் இன்ப துன்பத்தின் நேரமெல்லாம் ஜெபமே ஜெயமே - (2) ஜெயமே அல்லேலூயா அல்லேலுயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - (2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal