நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
naadhan aruliya perum kirubaigatkaay
நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய் நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே நாவினாலே பாடிப் போற்ற நாட்கள் போதுமோ நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால்
அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன் எண்ணில்லாத நன்மைகட்காய் அல்லேலூயா பாடிடுவேன்
இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால் சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான் நிந்தை துன்ப துயரநேரங்களிலும் உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர்
மீட்டுக்கொண்டீர் மானிடரின் நடுவினின்று நீதியின் கனியாய் மகிமையில் துலங்க நற்குல திராட்சக் கொடியாய் உம்மோடிணைந்து – நாதரே நாதனே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க
மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு – பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி உந்தன் மகிமையிலே நீர் ஏற்றுக்கொள்வீரே
ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில் ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A Em A D G A Bm D A G D D G A D Bm A D D Bm Em A G A G D G A Bm Em A G D D Bm Em A G A G D G A Bm Em Em A G D D Bm Em A G A G D G A Bm Em A G D D Bm Em A G A G D G A Bm Em A G D
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae