முத்திரை முத்திரை ஏழு முத்திரை
muthirai muthirai ezhu muthirai
முத்திரை முத்திரை ஏழு முத்திரை இவைகளை திறப்பது யாரது இயேசு கிறிஸ்து தான் அது
வெள்ளைக் குதிரையில் ஒருவன் அந்தி கிறிஸ்து அவன் ஜெயிக்க வரும் ஒருவன் ஜனங்களை வஞ்சிப்பவன் போலியாய் பலர் வந்து போவார் எச்சரிக்கை வேண்டும் வேதம் சொல்வதை நன்கு அறியவேண்டும் இது முத்திரை முதல் முத்திரை
சிவப்பு குதிரையில் ஒருவன் அதிகாரம் கொண்டவன் பட்டயம் கையில் கொண்டவன் பலரை கொல்லும் ஒருவன் யுத்த செய்திகள் கேட்கும் போது எச்சரிக்கை வேண்டும் இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும் இந்த முத்திரை இரண்டாவது
கருப்பு குதிரையில் சவாரி செய்து ஒருவன் வருகின்றான் தராசை கையில் ஏந்திக்கொண்டு அவனே வருகின்றான் பூமியெங்கும் பஞ்சம் உண்டாகும் பட்டினியாலே துன்பம் உண்டாகும் இந்த முத்திரை முன்றாவது
நாலாம் முத்திரை உடைத்த போது மங்கின நிறமுள்ள குதிரை மரணம் என்பது அவனது நாமம் மேற்கொள்தே பறவை பஞ்சத்தாலும் போரினாலும் பூமி அதிர்ந்ததாலும் கொள்ளை நோயின் பிடியினாலும் மரணம் மேற்கொள்ளும் மனிதனை மரணம் மேற்கொள்ளும்
ஐந்தாம் முத்திரை உடைத்த போது பலி பீடத்தின் கீழே இரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின் விண்ணப்பம் சென்றது மேலே தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை உலகம் பகைத்திடும் கர்த்தரே தேவன் என்று கூறினால் கொலையே செய்திடும்
ஆறாம் முத்திரை உடைத்த போது பூமியும் அதிர்ந்ததே சூரியன் கருத்து சந்திரன் சிவந்து விண்மீன் விழுந்ததே மனுஷ குமாரரின் அடையாளங்கள் விண்ணில் தெரியுது பார் மன்னாதி மன்னர் வருவதைப் பார்த்து மனிதர் புலம்பிடுவார்
இறுதி முத்திரை உடைந்தது பரலோகில் அமைதி நிலவியது பூமியின் நியாய தீர்ப்புக்கு ஆயத்தமாகும் ஒரு அமைதி அது…. முத்திரை முத்திரை ஏழு முத்திரை
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm F Gm Gm Bb F Gm Gm Gm F Gm F Gm Gm Cm F Cm Eb F Gm Gm Gm Gm F Gm F Gm Gm Cm F Cm Eb F Gm Gm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa