முடிந்தது எல்லாம் முடிந்தது
mudindhadhu ellaam mudindhadhu
முடிந்தது எல்லாம் முடிந்தது உன் துக்கம் இன்றோடு முடிந்தது முடிந்தது எல்லாம் முடிந்தது உன் கஷ்டம் இன்றோடு முடிந்தது (2) அவர் அல்பா ஒமேகா இயேசுவிடம் வா உன் துக்கம் எல்லாமே முடிந்தது(2)
1. உன் பாவம் போக்க இயேசு பாவமானார் உன் சாபம் நீக்க இயேசு சாபம் ஆனாரா (2)
2.பாடுகளை அவர் ஏற்றுக்கொண்டார் உனக்காக சிலுவையில் ஜீவன் தந்தார்
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega