மூன்று பேர் ஒரு வெளிச்சத்தின்
moondru per oru velicchathin
மூன்று பேர் ஒரு வெளிச்சத்தின் துணையோடு வந்தள்ளனர் மேய்ப்பர்கள் தூதர்களின் துணையோடு வந்துள்ளனர் - 2
(உலக) அழகெல்லாம் வெட்கம் அடையும்படி அழகாக ஒருவர் உதித்தாரே - 2
1. நேசித்தோரே வெறுத்தபோது யாவரையும் அவர் நேசித்தாரே துதித்தோரே துப்பினபோது யாவரையும் நேசித்தாரே - 2 அன்பெல்லாம் அவமானமடையும்படி அன்பாக ஒருவர் உதித்தாரே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan