மீண்டும் மீண்டும் தொட்டு பார்ப்பேனே
meendum meendum thottu paarppenae
மீண்டும் மீண்டும் தொட்டு பார்ப்பேனே இயேசுவே உம் பிம்பம் என் இன்பமே மனக்கண்கள் முன்னால் மலர்ந்திட்ட அழகே மலர்போல மனதை வருடிடும் அழகே மங்காமல் மிளிர்ந்திடும் மணவாளா உம்மைத்தானே
ஒவ்வொரு நாளும் என்னோடு நீர் வந்து பேசிட வேண்டும் பழகிட வேண்டும் சோர்ந்திடும் போது உம் கரம் வைத்து தேற்றிட வேண்டும் தழுவிட வேண்டும் மார்போடு சாய்த்து தாலாட்ட வேண்டும் மடி மீது அமர்த்தி சீராட்ட வேண்டும் உம்மிடம் எல்லா உரிமையும் முழுவதுமாய் பெற்ற முதல் மணவாட்டியாய்
என்றென்றும் நீங்காமல் என்னோடு நீர்வந்து உறவாட வேண்டும் உறவாக வேண்டும் நடந்திடும் போது மூடியே மறைத்திடும் நிழலாக வேண்டும் நிஜமாக வேண்டும் என் வாயின் வார்த்தைகள் நிறைவேற வேண்டும் என் வாழ்வோ தாழ்வோ நீர் மட்டும் வேண்டும் உள்மன வாஞ்சைகள் கேட்டிடும் உத்தம நேசனே உயிர் மணவாளனே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G G C G C G C C Em G C C Em C C Em C G C G C Em C Em
More from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno