மீண்டும் கிடைக்காதே
meendum kidaikkaadhae
மீண்டும் கிடைக்காதே (2)
1.தாயின் வயிற்றில் தங்கினது மீண்டும் கிடைக்காதே தவழ்ந்த காலங்கள் மீண்டும் கிடைக்காதே -மீண்டும் கிடைக்காதே(2)
2.வாலிபத்தின் வசந்தமெல்லாம் மீண்டும் கிடைக்காதே வயதின் முதுமையெல்லாம் மீண்டும் கிடைக்காதே-மீண்டும் கிடைக்காதே(2)
3.அப்பா அம்மா உறவெல்லாம் மீண்டும் கிடைக்காதே அண்ணன் தம்பி உறவெல்லாம் மீண்டும் கிடைக்காதே
4.பூமியின் வாழ்க்கையெல்லாம் மீண்டும் கிடைக்காதே ஊழியத்தின் நாட்களெல்லாம் மீண்டும் கிடைக்காதே
5.கடந்த போன வருடங்கள் மீண்டும் கிடைக்காதே பிரிந்து போன உறவுகள் மீண்டும் கிடைக்காதே
6.இயேசுவை மறுதலித்தால் மீண்டும் கிடைக்காதே வசனத்தை புறக்கணித்தால் பரலோகம் கிடைக்காதே
More from Ezhupudhalin Satham
- ஆத்தும பாரமே வேண்டும்aathuma paaramae vendumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இந்த நாளுக்காய் உமக்குindha naalukkaay umakkuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இயேசு என்று சொல்லுவோம்yesu endru solluvomPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உம் அருகிலே இருக்கணும்um arugilae irukkanumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உள்ளம் மகிழுதையாullam magizhudhaiyaaPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்னை கைவிடாத இயேசுennai kaividaadha yesuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்றும் ஜெயமே எதிலும் ஜெயமேendrum jeyamae edhilum jeyamaePr. Joseph Decal · Ezhupudhalin Satham
- ஓடி ஜெயித்தோர்odi jeyithorPr. Joseph Decal · Ezhupudhalin Satham