இயேசு என்று சொல்லுவோம்
yesu endru solluvom
இயேசு என்று சொல்லுவோம் இதயத்தை வெல்லுவோம் இந்தியாவின் எல்லை எங்கும் இயேசு நாமம் சொல்லுவோம்
1. அலை அலையாய் எழும்பிடுவோம் அக்கினியாய் நாம் பரவிடுவோம் மலைகளை நாம் தகர்த்திடுவோம் மனம் தளராமல் முன்னேறுவோம்
2. சிங்கத்தின் வாய்களை கிழித்திடுவோம் ஜனங்களை நாம் மீட்டிடுவோம் சபைகளை நாம் பெருக்கிடுவோம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்
3. உடன்படிக்கை பெட்டி நாமே ஊர் ஊராக வலம் வருவோம் உடைந்திடுமே தாகோன் எல்லாம் உயர்த்திடுவோம் இயேசுவையே
4. கண்ணீரோடு விதைத்திடுவோம் கெம்பீரமாய் அறுத்திடுவோம் முடிந்ததென்று முழக்கமிட்டு முற்றிலும் நாம் ஜெயமெடுப்போம்
More from Ezhupudhalin Satham
- ஆத்தும பாரமே வேண்டும்aathuma paaramae vendumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இந்த நாளுக்காய் உமக்குindha naalukkaay umakkuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உம் அருகிலே இருக்கணும்um arugilae irukkanumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உள்ளம் மகிழுதையாullam magizhudhaiyaaPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்னை கைவிடாத இயேசுennai kaividaadha yesuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்றும் ஜெயமே எதிலும் ஜெயமேendrum jeyamae edhilum jeyamaePr. Joseph Decal · Ezhupudhalin Satham
- ஓடி ஜெயித்தோர்odi jeyithorPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன்kartharai nambi thidanaayiruppenPr. Joseph Decal · Ezhupudhalin Satham