இந்த நாளுக்காய் உமக்கு
indha naalukkaay umakku
இந்த நாளுக்காய் உமக்கு நன்றி ஐயா இந்த நேரத்திற்காய் உமக்கு நன்றி ஐயா
1.தந்த பெலத்திற்காய் உமக்கு நன்றி ஐயா தந்த சுகத்திற்காய் உமக்கு நன்றி ஐயா - 2
2.வல்லமை தந்தீரே உமக்கு நன்றி ஐயா வரங்களை தந்தீரே உமக்கு நன்றி ஐயா- 2
3.தந்த வேலைக்காய் உமக்கு நன்றி ஐயா தந்த பணத்திற்காய் உமக்கு நன்றி ஐயா- 2
4.நல்ல சபைக்காய் உமக்கு நன்றி ஐயா சத்தியம் தந்தீரே உமக்கு நன்றி ஐயா- 2
More from Ezhupudhalin Satham
- ஆத்தும பாரமே வேண்டும்aathuma paaramae vendumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இயேசு என்று சொல்லுவோம்yesu endru solluvomPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உம் அருகிலே இருக்கணும்um arugilae irukkanumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உள்ளம் மகிழுதையாullam magizhudhaiyaaPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்னை கைவிடாத இயேசுennai kaividaadha yesuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்றும் ஜெயமே எதிலும் ஜெயமேendrum jeyamae edhilum jeyamaePr. Joseph Decal · Ezhupudhalin Satham
- ஓடி ஜெயித்தோர்odi jeyithorPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன்kartharai nambi thidanaayiruppenPr. Joseph Decal · Ezhupudhalin Satham