ஆத்தும பாரமே வேண்டும்
aathuma paaramae vendum
ஆத்தும பாரமே வேண்டும் அழுதிடும் கண்களே வேண்டும்
1.ஒரே ஒரு வாழ்க்கை உமக்குத் தருகின்றேன் ஊரெங்கும் ஓடி உம்மைச் சொல்கிறேன்
2.இந்தியா இயேசுவை அறியணும் இரவும் பகலும் ஜெபிக்கணும் - நான்
3.திறப்பிலே தினமும் நிற்கணும் சுவரைத் தினமும் அடைக்கணும்
4.சபைகள் எங்கும் பெருகணும் சாத்தான் செயல்கள் அழியணும்
5.சீடர்கள் எங்கும் வளரணும் சாட்சியாய் வாழ்ந்து மடியணும்
6.ஆவியில் நிறைந்து வளரணும் ஆர்ப்பரித்து ஆண்டவரைத் தேடணும்
More from Ezhupudhalin Satham
- இந்த நாளுக்காய் உமக்குindha naalukkaay umakkuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இயேசு என்று சொல்லுவோம்yesu endru solluvomPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உம் அருகிலே இருக்கணும்um arugilae irukkanumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உள்ளம் மகிழுதையாullam magizhudhaiyaaPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்னை கைவிடாத இயேசுennai kaividaadha yesuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்றும் ஜெயமே எதிலும் ஜெயமேendrum jeyamae edhilum jeyamaePr. Joseph Decal · Ezhupudhalin Satham
- ஓடி ஜெயித்தோர்odi jeyithorPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன்kartharai nambi thidanaayiruppenPr. Joseph Decal · Ezhupudhalin Satham