உள்ளம் மகிழுதையா
ullam magizhudhaiyaa
உள்ளம் மகிழுதையா உம் நேசம் நினைக்கையிலே உலகில் உள்ள உறவை விட உம் நேசமே சிறந்ததையா
1. உம்மைத்தான் தேடி வந்தேன் உம் பாதம் சரணடைந்தேன் உம் முகத்தைப் பார்த்துப் பார்த்து என்னை நானே மறந்தே போனேன்
2. உலகம் மாறிடுமே உறவுகள் மறைந்திடுமே உம் நேசமோ மாறாதையா உம் பாசமோ மறையாதையா
3. தாயின் அன்பைவிட தந்தையின் அன்பைவிட உம் அன்புதான் மேலானது உம் அன்பு தான் நிலையானது
More from Ezhupudhalin Satham
- ஆத்தும பாரமே வேண்டும்aathuma paaramae vendumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இந்த நாளுக்காய் உமக்குindha naalukkaay umakkuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இயேசு என்று சொல்லுவோம்yesu endru solluvomPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உம் அருகிலே இருக்கணும்um arugilae irukkanumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்னை கைவிடாத இயேசுennai kaividaadha yesuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்றும் ஜெயமே எதிலும் ஜெயமேendrum jeyamae edhilum jeyamaePr. Joseph Decal · Ezhupudhalin Satham
- ஓடி ஜெயித்தோர்odi jeyithorPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன்kartharai nambi thidanaayiruppenPr. Joseph Decal · Ezhupudhalin Satham