என்றும் ஜெயமே எதிலும் ஜெயமே
endrum jeyamae edhilum jeyamae
என்றும் ஜெயமே எதிலும் ஜெயமே இயேசுவின் நாமத்தில் என்றும் ஜெயமே எதிலும் ஜெயமே இயேசுவின் இரத்தத்தில்
1. நான் செய்வதெல்லாம் வாய்த்திடுமே இயேசுவின் நாமத்தில் நான் செய்வதெல்லாம் நடந்திடுமே இயேசுவின் இரத்தத்தில்
2. முடவரெல்லாம் நடப்பாரே இயேசுவின் நாமத்தில் குருடரெல்லாம் பார்ப்பாரே இயேசுவின் இரத்தத்தில்
3. பேய்களெல்லாம் ஓடிடுமே இயேசுவின் நாமத்தில் பெரிய காரியம் நடந்திடுமே இயேசுவின் நாமத்தில்
4. விடுதலை கிடைத்திடுமே இயேசுவின் நாமத்தில் வெற்றி மேல் வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்
5. சிறை கதவு திறந்திடுமே இயேசுவின் நாமத்தில் சீயோன் கோட்டை பிடித்திடுவோம் இயேசுவின் நாமத்தில்
6. சாபமெல்லாம் நீங்கிடுமே இயேசுவின் நாமத்தில் சாத்தான் கோட்டை தகர்ந்திடுமே இயேசுவின் நாமத்தில்
More from Ezhupudhalin Satham
- ஆத்தும பாரமே வேண்டும்aathuma paaramae vendumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இந்த நாளுக்காய் உமக்குindha naalukkaay umakkuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இயேசு என்று சொல்லுவோம்yesu endru solluvomPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உம் அருகிலே இருக்கணும்um arugilae irukkanumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உள்ளம் மகிழுதையாullam magizhudhaiyaaPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்னை கைவிடாத இயேசுennai kaividaadha yesuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- ஓடி ஜெயித்தோர்odi jeyithorPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன்kartharai nambi thidanaayiruppenPr. Joseph Decal · Ezhupudhalin Satham