ஓடி ஜெயித்தோர்
odi jeyithor
ஓடி ஜெயித்தோர் கூட்டத்திலே நானும் சேர்ந்து விட்டேன் ஓடி ஜெயித்திட என்னை நானே உமக்கே தந்து விட்டேன்
ஓடுகிறேன் உமக்காக சொல்லிடுவேன் சுவிசேஷம்- (2)
1. துன்பத்தை கண்டு நானும் சோர்ந்து போகமாட்டேன் இன்பத்தை கண்டு நானும் ஏமாந்து போகமாட்டேன்
2. நெருங்கி நிற்கும் பாவங்களை உதறி தள்ளிவிட்டேன் நியமித்த ஓட்டத்தில் தொடர்ந்து ஓடுகிறேன்
3. சரீரத்தை ஒடுக்கி நான் தினமும் ஓடுகிறேன் அழிவில்லா கிரீடத்தை பெற்றுக் கொள்வேனே
More from Ezhupudhalin Satham
- ஆத்தும பாரமே வேண்டும்aathuma paaramae vendumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இந்த நாளுக்காய் உமக்குindha naalukkaay umakkuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- இயேசு என்று சொல்லுவோம்yesu endru solluvomPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உம் அருகிலே இருக்கணும்um arugilae irukkanumPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- உள்ளம் மகிழுதையாullam magizhudhaiyaaPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்னை கைவிடாத இயேசுennai kaividaadha yesuPr. Joseph Decal · Ezhupudhalin Satham
- என்றும் ஜெயமே எதிலும் ஜெயமேendrum jeyamae edhilum jeyamaePr. Joseph Decal · Ezhupudhalin Satham
- கர்த்தரை நம்பி திடனாயிருப்பேன்kartharai nambi thidanaayiruppenPr. Joseph Decal · Ezhupudhalin Satham