மரணம் வருது முடிவும் வருது
maranam varudhu mudivum varudhu
மரணம் வருது முடிவும் வருது மரிக்கும் முன்னே மனம் திரும்பு
சொத்து சேர்த்தது போதும் சொகுசாக வாழ்ந்தது போதும் சோம்பேறியாய் இருந்ததும் போதும் மனம் திரும்பு வேத வாக்கு நிறைவேறும் காலம் வேதனைகள் ஆரம்பிக்கும் காலம் வேகமாக தேவன் வரும் நேரம் மனம் திரும்பு மனம் திரும்பு
ஆதியில் வந்த அன்பை மறந்தாய் பாதியிலே வழி தப்பி நடந்தாய் உண்மையான ஊழியத்தை துறந்தாய் மனம் திரும்பு அவனவன் செயலுக்கு தக்கதாய் அவனவனுக்கு தேவன் தருவார் தண்டனைக்கு தப்பிவிட நினைத்தால் மனம் திரும்பு மனம் திரும்பு
இரட்சிப்பு நாள் குறித்திடாதே இன்று தானே இரட்சிப்பின் நாளே காலம் போனால் மீண்டும் வந்திடாதே மனம் திரும்பு ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே நீ பாவி என்று பரன் சொல்லும் முன்னே லேவியனால் மாறிவிட நினைத்தால் மனம் திரும்பு மனம் திரும்பு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Bb Cm Bb Cm Bb Cm Cm Eb F Cm Bb Eb Cm Cm Eb Cm Eb Cm Eb Cm G Cm Cm Eb F Cm Bb Eb Cm Cm Eb Cm Eb Cm Eb Cm G Cm Cm Eb F Cm Bb Eb Cm Cm Eb Cm Eb Cm Eb Cm G Cm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa