மறக்கப்படுவதில்லை என்று
marakkappaduvadhillai endru
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம் தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2-மறக்கப்படுவதில்லை
கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2
பல்லவி
தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2-மறக்கப்படுவதில்லை
உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே-2 தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2
பல்லவி
தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2-மறக்கப்படுவதில்லை
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae