மன்னிக்கிற மா தெய்வமே
mannikkira maa theyvamae
மன்னிக்கிற மா தெய்வமே மன்னியுமே மைந்தா எமை
எங்கு நான் செல்வேன் உம்மை விட்டு ஏற்றுக் கொள்ளும் என் தெய்வமே
1. எண் அரசின் கொடும் சிந்தையிலே உம் சிரசில் முள் முடி சூடினேன்
2. எந்தன் வாய் வீண் பேச்சால் உம் வாயில் காடி குடிக்கச் செய்தேன்
3. என் உடலில் (சரீர்) இச்சையினாலே உம் உடலில் காயங்களே (சவுக்கடி)
4. என் கைகள் செய்த குற்றத்தாலே உம் கையில் ஆணி பதிய செய்தேன்
5. எந்தன் நெஞ்சினில் சதிமோசத்தால் உம் நெஞ்சில் ஈட்டி பாய செய்தேன்
6. என் கால்கள் செய்த பாவத்தால் உம் காலில் ஆணி பாய செய்தேன்
7. கோபத்தால் உம்மை நோக்கி செய்தேன் பாவத்தால் உம்மை பலியாக்கினேன்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal