மனிதனின் ஆலோசனை
manidhanin aalosanai
மனிதனின் ஆலோசனை வீணானது தேவனின் ஆலோசனை மேலானது
நடந்திடும் என்று மனிதன் கூறுவான் தேவன் நிறுத்தி வைப்பார் நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால் தேவன் நடத்தி வைப்பார்
எதையும் அறிவினால் உன் பலத்தினால் நடத்திட முடியாது உன் ஜெபத்தினால் அவர் கிருபையால் நடக்கும் தவறாது
இதை செய்வேன் நான் அதை செய்வேன் மனதிலே எண்ணம் உனக்கு நடந்ததும் இனி நடப்பதும் இறைவன் மனக்கணக்கு
Chords
Key D# Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D#m G#m C# D#m D#m G#m C# D#m D#m G#m C# F# G#m C# B A# D#m G#m C# F# G#m C# B A# D#m G#m C# F# G#m C# B A#
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa