மணவாட்டி சபையே மணவாளன்
manavaatti sabaiyae manavaalan
மணவாட்டி சபையே மணவாளன் பிரியமே உந்தன் நடுவில் உலாவும் இயேசுவை உன் கண்கள் காணவேண்டுமே (2)
பொன் குத்து விளக்காம் சபைநடுவில் பொற்கச்சை நிலையங்கி தரித்தவராய் (2) சபையின் தலையாய் உலாவுகிறார் சாஷ்டாங்கமாய் நாம் ஆராதிப்போம் - மணவாட்டி சபையே
பரிசுத்தர் சங்கமாம் சபைநடுவில் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (2) சேனைகளின் கர்த்தர் உலாவுகிறார் கரங்களை உயர்த்திநாம் ஆராதிப்போம் - மணவாட்டி சபையே
வேலியடைத்த தோட்டமாம் சபைநடுவில் என் பிரியமே ரூபவதி என்றழைக்கும் ஆத்தும நேசர் உலாவுகிறார் அன்புகூர்ந்து நாம் ஆராதிப்போம் - மணவாட்டி சபையே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae