மனசின் உள்ளே ஓர்
manasin ulle or
மனசின் உள்ளே ஓர் ஓசை பேசுதோ ? வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ ? மறந்திட என்றும் மறக்க மறுக்குதோ? இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ ?
மனசே…(5) அலையாதே ! மனசே சிதையாதே!
ஓஓஓ……
வாழ்க்கை என்பதிலே நிறைவேறா விருப்பம் ஆயிரம் இருக்கும் இமைக்கும் பொழுதினிலே நிலைமாறும்! நிறைவேறும் ! இராஜாவின் மடியில் விளையாடும் அழகு செல்லபிள்ளை
எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு காத்திருந்த நேரம் மாறி பூக்கும் நேரம் வரும் நீ பூத்து காய்த்து கனி கொடுத்து வாழ்க்கை மாறி விடும் உனை பார்த்து நகைத்த உறவுகள் எல்லாம் மீண்டும் கூட வரும்
நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன் என்று ஊரே பேரு சொல்லும்
மனசே .. அலையாதே ! மனசே .. கலங்காதே ! மனசே .. திகையாதே ! மனசே .. சிதறாதே ! …………(2)
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal