மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
manandhirumbum paavikkendrum pugalidamae
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே (2)
திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன் – திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன் திருச்சபை நடுவில் உமது பெயரச் சொல்லியே பாடிடுவேன் உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும் போது வியக்கிறேன்
இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லை – உம்மை விட்டா எங்களுக்கு வேறே வழியில்லை இரதங்களும் குதிரைகளும் எங்கள இரட்சிக்க முடியவில்ல உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்லை
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே கர்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Em C D Em Em D Em Em G G Em Em B Em G G Em C A D B Em Em G G Em Em B Em G G Em C A D B Em Em G Em Em B Em G Em C A D B Em
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa