மனமே ஓ மனமே
manamae o manamae
மனமே ஓ மனமே நீ ஏன் அழுகிறாய் தினமே அனுதினமே துயரில் விழுகிறாய்
சுமக்க முடியாத சுமையை நீ ஏன் சுமக்கிறாய் சகிக்க முடியாத வலியில் நீ ஏன் தவிக்கிறாய் உன் பாரங்களை தந்துவிடு இயேசுவிடம் வந்துவிடு மற்றவை மறந்துவிடு
எவரும் அறியா ரகசியம் உனக்குள் இருக்குதோ மறக்க முடியா அவ்விஷயம் உன் மனதை உருத்துதோ நம் தேவனிடம் தயவுண்டு – நீ வேண்டிக்கொண்டால் விடையுண்டு விடுதலை உனக்குண்டு
உலகம் தரமுடியா அமைதி தருபவர் இயேசுதான் கலகம் வழிந்தோடும் உலகில் – உன் புகலிடம் இயேசுதான் நீ தேடுகின்ற ஆதரவும் நாடுகின்ற உண்மை அன்பும் இயேசு ஒருவரில் தான்.
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C
Bb Am Dm
Dm C
Bb Am Dm
Dm C
Gm C F A
Dm C
Gm C F A
Bb Dm
Bb F
F Dm
Dm C
Gm C F A
Dm C
Gm C F A
Bb Dm
Bb F
F Dm
Dm C
Gm C F A
Dm C
Gm C F A
Bb Dm
Bb F
F DmMore from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa