மாரிகாலம் சென்றதே மழையும்
maarigaalam sendradhae mazhaiyum
மாரிகாலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே புஷ்பங்கள் பூத்து நல்ல வாசம் வீசுதே எந்தன் மணவாட்டியே ! எந்தன் மணவாட்டியே ! உந்தன் நேசர் சத்தம் கேட்டு நீ எழுந்து வா, இன்றே நீ எழுந்து வா !
கன்மலையின் வெடிப்பில் தங்கும் எந்தன் புறாவே உந்தன் இன்ப சத்தம் நானும் இன்று கேட்க வேண்டுமே உந்தன் முகரூபம் காண ஏங்கிடுதே எந்தனுள்ளம் உத்தமியே நீ எழுந்து வா! வா! வா! உந்தன் நேசரோடு உறவாட வா! வா! வா! (2) - மாரிகாலம்
பனியும் தூறலாலும் எந்தன் தலையும் நனையுதே உந்தன் நேசர் இதயமோ இன்று உன்னைத் தேடுதே கைகள் நீட்டும் எந்தனைபார் சாக்குபோக்கு சொல்லிடாதே உத்தமியே நீ எழுந்து வா! வா! வா! உந்தன் நேசரோடு உறவாட வா! வா! வா! (2) - மாரிகாலம்
இதயத்தை கவர்ந்துக் கொண்ட எந்தன் பிரியமே உந்தன் நேசத்தின் உச்சிதங்கள் எனக்கு வேண்டுமே திர்சாவின் சௌந்தரிமே அழகும் கெடியுமானவளே உத்தமியே நீ எழுந்து வா! வா! வா! உந்தன் நேசரோடு உறவாட வா! வா! வா!(2) - மாரிகாலம்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae