மானானது நீரோடையை
maanaanadhu neerodaiyai
மானானது நீரோடையை வாஞ்சித்து கதறும் போல் என் தேவனே என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே (2)
வாஞ்சையோடு உம்மை ஆராதிப்பேன் முழுஉள்ளத்தோடு நான் தொழுதிடுவேன் தாகத்தோடு நித்தம் ஆராதிப்பேன் சாஷ்டங்கமாய் உம்மை பணிந்திடுவேன் - மானானது
ஆராதனை செய்ய மீட்டெடுத்தீர் சீனாய் மலையண்டை நடத்தி வந்தீர் இஸ்ரவேல் போல் என்னை இரட்சித்தீரே என்றுமே உம்மைநான் ஆராதிப்பேன் - வாஞ்சையோடு
கேருபீன்கள் சேராபீன்களாலே ஓயாமல் போற்றப்படுபவரே பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன் பணிந்து உம்பாதம் நான் தொழுதிடுவேன் - வாஞ்சையோடு
மகிமைக்கும் கனத்திற்க்கும் வல்லமைக்கும் பாத்திரரே உம்மை ஆராதிப்பேன் இருந்தவர் இருப்பவர் வருபவரே இயேசுராஜா உம்மை தொழுதிடுவேன் - வாஞ்சையோடு
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae