கோர சிலுவையின் காட்சி
kora siluvaiyin kaatsi
கோர சிலுவையின் காட்சி என்னை கொல்லுதே நெஞ்சை அள்ளுதே கோடி முறை என் பாவங்கள் வந்து போகுதே கண்முன் ஓடுதே இயேசுவே மெய் தேவனே ஏகனே தேவ சுதனே என்னை மீட்பதற்கு இத்தனை பாடா
உருவாக்கின சிருஷ்டியிலே மனிதன் சிறந்தவனோ அதை நிரூபிக்க மனிதனாய் ஏன் வந்தீர் அன்பே அதன் காரணம் நீர் அன்பின் பரிபூரணம் எனக்காகவா என்னை மீட்கவா -(2) ஊன் உயிர் கலங்கிட குருதியும் வடித்தீர்
தமக்கென்று ஏதுமில்லா வாழ்வதே உயர்ந்த நிலை அதை நிரூபிக்க மனிதனாய் ஏன் வந்தீர் கிருபையே அதன் காரணம் நீர் கிருபையின் பரிபூரணம் உம்மை மறந்த ஊமை மனதில் -(2) உண்மையை உரைத்திட உயிரையே கொடுத்தீர்
Chords
Key Eb Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Eb
Eb
Eb
Eb
Gm
Gm
Eb G
Eb Eb
Eb Eb
Gm
Gm
G Eb
Eb EbMore from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno