கிருபையினால் என்னை
kirubaiyinaal ennai
கிருபையினால் என்னை தாங்கிடுமே உந்தன் கரங்களினால் எண்ணெய் நடத்திடுமே இயேசுவே உம் முக பிரகாச ஒளியை என்றுமே வீச செய்திடுமே
இருதயத்தை ஆராய்ந்து அறிந்திடுமே உந்தன் இதயத்துக்கேற்ற தாய் மாற்றிடுமே வேதனை உண்டாக்கும் வழிகளை அகற்றி தேவனே உமக்காய் காத்திடுமே
உமக்கு மறைவாக எங்கே போவேன் நான் உம்மை விட்டு வேறு எங்கே செல்வேன் தாயின் கருவில் என்னை உருவாக்கினவரே நாயகனே உம்மை போற்றிடுவேன்
இருள் என்னை சூழ்ந்து கொள்ளும் நேரமதில் உந்தன் அருளாலே வெளிச்சமாய் மாற்றிடுமே நித்திய வெளிச்சமும் மகிமையும் நீரே சத்தியமும் வழி ஜீவனுமே
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi