கிறிஸ்துவின் அன்பு அது
kiristhuvin anbu adhu
கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு என் இயேசுவின் அன்பு இணையில்லா அன்பு (2)
பாவ சேற்றில் மூழ்கியே பாதை மாறினேன் பாவி என்னை தேடியே அன்பாய் வந்தீரே (2) இரத்தம் சிந்தி என்னையும் மீட்டு கொண்டீரே இரட்சகரின் அன்பை எண்ணி நித்தம் பாடுவேன் (2) - கிறிஸ்துவின்
கஷ்டம் நஷ்டம் சோதனைகள் சூழ்ந்து வந்தது கர்த்தர் அன்பு நித்தம் என்னை தாங்கி கொண்டது(2) சோர்வை நீக்கும் நேசர் அன்பென்னை மூடி கொண்டது தேற்றும் நேசரின் மார்பில் சாய்ந்து நித்தம் ஜீவிப்பேன் (2) - கிறிஸ்துவின்
ஆத்ம நேசர் அன்பு என்னை நெருக்கி ஏவுதே அன்பால் நிறைந்து அவர் பணி நித்தம் செய்வேனே(2) நேசத்தழல் என்னில் என்றும் பற்றியெரியுதே நேசருக்காய் ஜீவன் வைத்து சேவை செய்வேனே(2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae