கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
kirismas kirismas
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு நமக்காகவே நம் இயேசு பிறந்தாரே
தேவகுமாரன் பூவில் வந்தார் பரலோகத்தை விட்டு இறங்கினார்
நம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார் நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்
களிகூர்ந்து பாடிடுவோம் நம் ராஜா நம்மிடம் வந்துட்டாரு இருள் நீக்கி வெளிச்சத்தை தந்திட உலகத்தின் ஒளியாய் பிறந்திட்டாரு
விண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சி சமாதானம் எங்கும் பெருகட்டுமே மண்ணில் உதித்த மகிமையின் தேவனை பணிந்து குனிந்து தொழுதிடுவோமே
Come on Rise up shine For Him அவர் ஒளி நம்மிலே let us tell his love today உலகத்திலே
திரள் கூட்ட தூதர்கள் சேனை துதிகள் வானில் தொனித்திடவே பனியும் குளிரும் மூடிய இரவில் பூவில் நம்பிக்கை மலர்ந்திடவே
முன்னனைமீது மரியாளின் மைந்தன் பாலகன் இயேசு பிறந்திட்டாரே நம்மை நடத்தும் விடிவெள்ளி சுடராய் நம்மோடு நித்தியர் இருக்கிறாரே
There is fear no more Shame no more அவர் பெலன் நம்மிலே Let our hearts be filled with joy இன்றும் என்றுமே
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai