கர்த்தரை நான் எக்காலத்திலும்
kartharai naan ekkaalathilum
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் என் வாழ்வினிலே-2 எப்போதும் அவர் துதி நிறைந்திருக்கும் என் நாவினிலே-2
நித்தம் என் உள்ளம் கர்த்தருக்குள்ளே இத்தரை மீதே மேன்மை பாராட்டும் சிறுமைபட்டோர் அதை கேட்கின்ற நேரம் பெருமிதம் கொள்வார் பேரின்பம் காண்பார் – 2 என்னோடே மன்னவரை மகிமை படுத்துங்கள் உயர்த்திடுங்கள் – 2
ஆண்டவர் அவரை தேடி நின்றேனே வீண் பயம் நீங்க செவி கொடுத்தாரே வேண்டுதலோடு வேந்தனின் முகத்தை காண்கின்ற வேளையில் திடனளித்தாரே நல்லவர் கர்த்தர் என்பதை எந்நாளும் ருசித்து களித்திடுங்கள்
சிங்கத்தின் குட்டிகள் தங்களின் இரைக்காய் தாழ்ச்சியடைந்தே ஏங்கிட கூடும் துங்கவன் அவரை நம்பிடுவோருக்கு குறைவின்றி வாழ்வில் நன்மைகள் கூடும் காக்கும் நல் தேவனை நம்பிடுவேன் பாக்கியவான் என் வாழ்ந்திருப்பேன் – 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A# D#
Cm F7 A#
A# D# Cm F
F7 A#
A#
D# Cm F A#
A# F
G# D#
D# A#
A# D# Cm F
F7 A#
A#
D# Cm F A#
A# F
G# D# F
A# D# Cm F
F7 A#
A#
D# Cm F A#
A# F
G# D#
A#
A# D# Cm F
F7 A#Related songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai