கர்த்தர் செய்த நன்மைகளை
karthar seydha nanmaigalai
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசு நாதா குடும்பமாக பணிகிறோம் - (2)
திகையாதே என்றவரே திகைக்கும்போது வந்தவரே கலங்காதே என்றவரே கலங்கும் போது காத்தவரே
விடுவிப்பேன் என்றவரே ஆபத்தில் கூப்பிடு என்றவரே விடுவித்தீர் எங்களையே கூப்பிடும்போது கேட்டவரே
குணமாக்குவேன் என்றவரே வியாதியின் நேரத்தில் காத்தவரே குணமாக்கினீர் உம் தழும்புகளால் திரு இரத்தத்தால் எம்மை காத்தவரே
எம் கிருபை போதுமென்றீர் இமானுவேலனாய் வந்தவரே எம்மாத்திரம் எம் குடும்பங்களும் உம் கிருபையை நினைத்திட்டால்
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal