கர்த்தர் சொல்ல ஆகுமே
karthar seாlla aagumae
கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர் சொன்னால் போதுமே (2) தேவ வார்த்தை சத்தியமானதே தேவ செய்கை உண்மையானதே (2)
வானம் பூமி யாவும் உம் வார்த்தையினாலே சிருஷ்டித்தீரே காத்திட்டீரே என்னை உயிர்ப்பியும் என் தேவனே - 2
கடலும் காற்றும் மழையும் ஆவியினாலே சிருஷ்டித்தீரே காத்திட்டீரே என்னை உயிர்பியும் என் தேவனே - 2
கவலை கண்ணீர் கஷ்டம் மாறும் உம் வார்த்தையினாலே ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதுமே என்னை உயிர்ப்பியும் என் தேவனே - 2
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi