கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
karthar nallavar rusithu paarungal
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் அவரை நம்பிடுவோர் என்றும் பாக்கியாவன் – 2 கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள் அவரை நம்பிடுவோர் வெட்கமயடையார் – 2
அப்பம் தண்ணீரை ஆசீர்வதிப்பவர் வியாதியை முற்றிலும் விலக்கி வைப்பவர் வாதை கூடாரம் அணுகா(து)மல் காப்பவர் நீடித்த நாட்கள் திருப்தி செய்பவர்
வலது கையினால் அற்புதம் செய்பவர் சத்ரு சேனையை கலங்கடித்தவர் சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளந்தவர் கன்மலை பிளந்து தண்ணீரை தந்தவர்
Related songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai