கர்த்தர் கண்களில் கிருபை
karthar kangalil kirubai
கர்த்தர் கண்களில் கிருபை பெற்றேன் தேவ சமூகத்தில் கிருபை பெற்றேன்(2)
கிருபை நல்ல கிருபை என்னை உயர்த்தும் தேவ கிருபை (2)
முன் குறித்த கர்த்தர் கிருபை என்னை இரட்சித்த தேவ கிருபை (2) கரம் பிடித்த கர்த்தர் கிருபை தினம் நடத்தும் தேவ கிருபை (2) - கர்த்தர்
நிலைநிறுத்தும் கர்த்தர் கிருபை ஸ்திரப்படுத்தும் தேவ கிருபை சுத்தம் செய்யும் கர்த்தர் கிருபை என்னை தொடரும் தேவ கிருபை - கர்த்தர்
நினைத்தருளும் கர்த்தர் கிருபை என்றும் மாறா தேவ கிருபை திருப்தியாக்கும் கர்த்தர் கிருபை பெலன் கொடுக்கும் தேவ கிருபை - கர்த்தர்
என்னை வாழ்த்தும் கர்த்தர் கிருபை வாழ வைக்கும் தேவ கிருபை சூழ்ந்து கொள்ளும் கர்த்தர் கிருபை முடி சூட்டும் தேவ கிருபை - கர்த்தர்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae