கர்த்தாவே உமக்கு நிகரானவர்
karthaavae umakku nigaraanavar
கர்த்தாவே உமக்கு நிகரானவர் யார்? யார்? யார்? யார்? No one, No one, My Lord மனுபுத்திரரில் உமக்கு ஒப்பானவர் யார்? யார்? யார்? யார்? No one, No one, My Lord
உம்மைபோல் எவருக்கும் வல்லமை இல்லையே ஒருவருக்கும் இல்லையே வல்லமை இல்லையே
செங்கடல் உம்மாலே வற்றிப் போனதே வெட்டாந்தரையில் உம்ஜனத்தை நடக்கச்செய்தீரே பார்வோனின் சேனைகளை சமுத்திரம் விழுங்கினதே எந்தனின் எதிரிகளை உந்தன் கரம் வீழ்த்திடுமே வீழ்த்திடுமே - கர்த்தாவே
தேவனைபோல் கன்மலை வேறு இல்லையே கர்த்தரைபோல் பரிசுத்தர் எவரும் இல்லையே மேட்டிமை பேசவேண்டாம் அகந்தையான பேச்சுவேண்டாம் கர்த்தரே உயர்த்துகிறார் அவரே தான் தாழ்த்துகிறார் தாழ்த்துகிறார் - கர்த்தாவே
ராஜாக்கள் பிரபுக்களே செவி கொடுங்களேன் இஸ்ரவேலின் தேவனை நானும் பாடுவேன் தேவனுக்கே பயப்படுங்கள் ஜெயம்கொடுக்கும் கர்த்தரவர் யுத்தத்தில் வல்லவரே முன்னின்று நடத்திடுவார் நடத்திடுவார் - கர்த்தாவே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae