கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல்
karthaavae naan umakku pudhuppaadal
கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன் தம்புரு வீணை மீட்டி உம்புகழ் பாடுவேன் (2)
நன்றியோடு உம்மைத் துதிப்பேன் அல்லேலூயாப் பாடி உமைப் போற்றுவேன்
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் நாங்கள் பாக்கியவான்களே - (2) அவரே நமக்கு சுதந்திரமானார் நற்சீரைப் பெற்றிட்டோமே (2)
கர்த்தரை நாம் தொழும் வேளையில் எல்லாம் சமீபம் ஆனாரே (2) இத்தனை பெரிய சிலாக்கியம் அடைந்தோர் இப்பூவில் இல்லையே (2)
அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை நமக்கவர் ஈந்தாரே (2) புத்திரசுவிகார ஆவியைப் பெற்று நாம் பிள்ளைகள் ஆனோமே (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae