கல்வாரியின் அன்பிதுவே
kalvaariyin anbidhuvae
கல்வாரியின் அன்பிதுவே உம்மை நான் மறப்பேனோ! என்முழு ஆத்துமா பலம் சிந்தையோடு நான் உம்மை தான் ஆராதிப்பேன்(2)
கல்லான எந்தன் உள்ளம் உடைய கல்வாரி அன்பின் தியாகத்தில் கரைய(2) உம்மையே நேசிப்பேன் உம்மையே தொழுவேன்
மூன்றினில் ஒன்றாய் ஜொலிப்பவர் நீரே மூன்றாம் நாளில் உயிர்த்தவர் நீரே(2) உம்மையே துதிப்பேன் உம்மையே நோக்குவேன்
சாரோனின் ரோஜா என் லீலி புஷ்பம் சாவையும் வென்ற சர்வமும் நீரே(2) உம்மையே சேவிப்பேன் உமக்காக ஜீவிப்பேன்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae