கைவிடாதிருப்பார்
kaividaadhiruppaar
கைவிடாதிருப்பார் என் வாழ்வின் பாதையிலே-2 கடின பாதையிலே உடன் இருந்து எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர்
முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2 முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல் வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார்
அக்கினியில் நான் நடந்தாலும் வெந்து போகாமல் பாதுகாப்பார்-2 பொன்னை போல என்னை புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2-கைவிடாதிருப்பார்
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae