காற்று வீசுதே காற்று வீசுதே
kaatru veesudhae kaatru veesudhae
காற்று வீசுதே காற்று வீசுதே கீழ் காற்று எங்கும் வீசுதே தடைகள் விலகுதே சபைகள் வளருதே அபிஷேகத்தின் காற்றினால்(2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4) - காற்று வீசுதே
காற்றை அனுப்பினீர் காடைகள் வந்ததே பாளையம் நிரம்ப செய்தீர் (2) அனுப்பும் தேவா அபிஷேக காற்றை இன்று சபைகள் நிரம்பி வளர (2) - அல்லேலூயா
பலத்த காற்று மேல்வீட்டை நிரப்பிற்றே ஆதி சபை பெலன் கொண்டது (2) ஆத்துமாக்களை அனுதினம் சேர்த்தீர் இன்றும் சேரும் எங்கள் சபையிலே (2) - அல்லேலூயா
காற்று வீசட்டும் பதர்கள் பறக்கட்டும் கோதுமை மணிகள் தங்கட்டும்(2) நேசத்தின் காற்று அனுதினம் வீசட்டும் ஒருமனம் ஒற்றுமை வளரட்டும் (2) - அல்லேலூயா
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae