காற்றடித்தாலும் கடல் எழும்பினாலும்
kaatradithaalum kadal ezhumbinaalum
காற்றடித்தாலும் கடல் எழும்பினாலும் - 2 கடல்மேல் நடந்தவர் துணையே என்னை காப்பவர் இருக்க பயமேன் - 2
1. படகில் தூரமாய் தொலை தூரமாய் நாம் செல்லும்போது ஆலைகள் பெரும் கடலும் நம்மை எதிர்த்தாலும் கடலை அதட்டும் இயேசு உண்டு - 2 கடல் ஒன்று அது என் முன் இருந்தால் கடப்போனே அதை படைத்தவர் இருந்தால் - 2 எப்படியெனில் கடல்மேல் நடந்தவர் துணையே என்னை காப்பவர் இருக்க பயமேன்
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan