காரியத்தைக் கைகூடி
kaariyathaik kaigoodi
காரியத்தைக் கைகூடி வரப்பண்ணுவார் சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2
இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம், காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2
அல்லேலூயா அல்லேலுயா காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4
1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2 கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)
2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & 2 கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri