காணக்கூடாததை என் கண்கள்
kaanakkoodaadhadhai en kangal
காணக்கூடாததை என் கண்கள் கண்டபோதும் கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரே போகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும் பாதம் கல்லில் இடராமல் பார்த்துக்கொண்டீரே செய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும் உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரே எண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும் நீர் என்னைத்தானே எண்ணினீரே இயேசுவே இயேசுவே எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன் உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன்
உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை - ஐயா உம்மைப்போல தெய்வமில்லை
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa