கானா ஊரிலே
kaanaa oorilae
கானா ஊரிலே இயேசு திருமண வீட்டிலே முதல் அற்புதம் செய்தாரே தண்ணீர் ரசமாய் மாறிற்றே (2)
இருமனம் ஒன்றாய் இணையும் நேரம் இணைக்கும் கர்த்தர் மகிழும் நேரம்(2) முப்பிரிநூல் அறாதே-நம் இயேசுவில் இணைந்தால் அறாதே (2)
மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல நல்லதல்ல ஏற்ற துணையை உண்டாக்கினார் (2) இதுமுதல் தகப்பன் தாயை பிரிந்து இருவரும் ஒன்றாய் இணையச் செய்தார் குடும்பம் உருவானதே மகிழ்ச்சி நிறைவானதே (2) - கானா
சபை கர்த்தருக்கு கீழ்படியும் கீழ்படியும் அதுபோல புத்தியுள்ள மனைவி இருப்பாள் (2) அன்பு கூர்ந்து ஜீவன் கொடுத்தார் கணவரை அவர்போல் காணச்சொன்னார் போஷித்து காப்பாற்று நீ நேசித்து காத்திடு (2) - கானா
தேவன் இணைத்ததால் ஒருபோதும் பிரியாதீர் பிரியாதீர் தேவகோபம் உன்மேல் வருமே(2) வாழ்விலும் தாழ்விலும் எல்லாநிலையிலும் ஜெபித்து ஒன்றாய் வாழ்ந்திடுவீர் விவாகம் கனமுள்ளதே பரிசுத்தம் பிழையற்றதே (2) - கானா
வாழ்த்துகிறோம் (2) நீடூழி வாழ வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் (2) பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae