ஜீவ ரட்சணை உண்டாக்கவே
jeeva ratsanai undaakkavae
ஜீவ ரட்சணை உண்டாக்கவே உன்னை தேவன் தேவன் முன்குறித்தார் முன்குறித்ததை நிறைவேற்றவே இந்த பாடுகள் அனுமதித்தார் - 2
நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் ஒவ்வொரு நிகழ்வும் உன் உயர்வுக்குத்தான் - 2 - ஜீவ ரட்சணை
முடிந்து போனது வாழ்க்கையென்று உறவுகள் உன்னை மறந்தாலும் இனியும் எழும்ப வழியே இல்லையென்று எதிரிகள் உன்னை சூழ்ந்தாலும் - 2 உன்மேல் இயேசுவின் கிருபை உண்டு அவரின் கண்களில் தயவு உண்டு - 2 - ஜீவ ரட்சணை
மனிதர் உனக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது தேவன் உன்னை நடத்துக்கின்ற வழிகள் யாருக்கும் புரியாது - 2 எதுவும் தானாய் நடக்கவில்லை இயேசுவும் உன்னை மறக்கவில்லை -2 - ஜீவ ரட்சணை
தினமும் உனக்கு நடப்பதெல்லாம் உந்தன் உயர்வுக்கு காரணமே தேவன் உன்னை உயர்த்திடுவார் அதுவும் உனக்கு புரிந்திடுமே - 2 அழைத்தவர் உன்னை நடத்திடுவார் தரிசனம் தந்தவர் உயர்த்திடுவார் - 2 - ஜீவ ரட்சணை
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega