ஜெபத்தைக் கேட்டு ஜெயத்தை
jebathaik kettu jeyathai
ஜெபத்தைக் கேட்டு ஜெயத்தை தந்த இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
விசுவாசம் உள்ளோராய் ஜெபித்திட விசுவாசத்தில் என்றும் நிலைத்திட கர்த்தரின் சித்தத்தில் ஜெபித்திட நித்தமும் எங்களை நடத்துமே
ஒருவருக்கொருவர் ஜெபித்திட ஒருமன ஐக்கியம் தந்திடுமே மன்றாடி ஜெபிக்கும் ஜெப ஆவி இன்றே நீர் எங்களில் ஊற்றிடுமே
வஞ்சிக்கும் சத்துருவின் திட்டங்களை மிஞ்சும் மாபாதக செயல்களை அஞ்சாமல் எதிர்த்துப் போராடிட கெஞ்சம் உம் மக்களில் பெலன் தாரும்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi