இறைவனே நீர் எம் பட்சம்
iraivanae neer em patsam
இறைவனே நீர் எம் பட்சம் அதுவே எங்கட்கு லட்சோபலட்சம் ஸரிசகா பமரிகா ஸஸஸநி தபாபமரிகமரிச
கந்தையால் கண்ணீரில் வந்தவரே சிந்தையால் உம்மை ஏற்க மனமென்றீரே
மனையின் ஜீவ ஒளி நீயே எம் வினையின் கோப மொழி நீயே கால சுருதியில் தெய்வீகம் நீயே ஞான சுடரொளி ஜூவாலை நீயே
நெஞ்சின் மணியாரம் எம் மணவாளா நேர்மையின் முத்தாரம் என் குணசீலா சீரும் கற்பும் யாக்கையின் அலங்காரம் பாரும் என் வாழ்க்கையோ அலங்கோலம்
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal