இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்
iraajaadhi iraajaavaam karthaadhi kartharaam
இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு-2
பல்லவி
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி
கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி கொண்டீரய்யா
தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர்-2
பல்லவி
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி
சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில் கிருபையால் காத்தீரைய்யா சத்ருக்கள் முன்பாக பந்தியில் உட்கார உயர்த்தி வைத்தீரைய்யா
நானே உன் தேவனாய் இருப்பேனென்று வாக்குரைத்து என்னை நடத்தி வந்தீர்-2
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-3 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம்
More from Neerae En Nambikkai
- அந்தகாரம் சூழ்ந்ததேandhagaaram soozhndhadhaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்arppanikkindren naan arppanikkindrenPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேaaseervadhikkum devaadhi devanaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆராதனை செய்கின்றோம்aaraadhanai seygindromPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- ஆவியானவரே ஆளுகை செய்யுமேaaviyaanavarae aalugai seyyumaePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இம்மட்டும் காத்த எபினேசரே உம்immattum kaatha ebinesarae umPr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசு பிறந்தாரேyesu pirandhaaraePr. Jeswin Samuel · Neerae En Nambikkai
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்yesuvae en yesuvae neer illaamalPr. Jeswin Samuel · Neerae En Nambikkai